விடாதுநினைக்கிேறன்உன்ைன♥்

கொஞ்சமாக
நினைத்தால்
விக்கல்
வந்துதொல்லை
கொடுக்கும்்
என்று தான்்..

உனை நினைத்துக் கொண்டிருக்கிறேன்்
கொஞ்சம்கூட விடாமல்..,

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 5:50 pm)
பார்வை : 57

மேலே