காதல்

கையை கிழித்து
கழுத்தை அறுத்து
உயிரை வதைப்பதல்ல
காதல்
உணா்வை மதித்து
உயிரை திரித்து
ஒளியாய் மிளிர்வதே
காதல்

எழுதியவர் : கவிதா தாமோதரன் (1-Aug-14, 5:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே