உன்மடியில்

மண்ணில்்
பிறந்தநாள்
முதல்
்இந்த ஆசை
இனோருமுறை
பிறக்கவேண்டும்..,
தோழமையின்
்தாய்மைகாட்டிய
உனது மடியில்..,

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 6:26 pm)
பார்வை : 94

மேலே