உன்நட்பின்♪ஸ்பரிசம்்

கருவறை
தவம் முடிந்து
மார்பறை
வெப்பம் தாங்கி
தாயின் ஸ்பரிசம்அறிந்த அந்தநொடிபோல் சிலிர்த்தது!

என்றுமே்் மாறாதஉன் நட்பின் ஸ்பரிசம்!!!

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 6:31 pm)
பார்வை : 210

மேலே