உலகம்

தந்தை என்னும் உயிரேழுத்தால்.
தாய் என்னும் மெய் எழுத்தால்.
காதல் என்னும் உயிர் மெய் எழுத்தாய்.
உலகம் தோன்றுதே.
நட்பெனும் ஆயுத எழுத்தால்
இவ்வுலகை வெல்லுதே.

எழுதியவர் : கவிசதிஷ் (10-Jun-10, 1:59 pm)
Tanglish : ulakam
பார்வை : 689

மேலே