கள்ளியே நீயும் ஒரு கவிதையே

உன் மேனியில்
முள் இருந்தால்
என்ன
கள்ளியே !
நீயும் எனக்கு
ஒரு பசுமைக்
கவிதையே !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-14, 4:29 pm)
பார்வை : 114

மேலே