காளான் கவின் மலர்

மலர்கள் போல் மலர்ந்து
சிரித்தாலும்
மங்கையர் கூந்தலில் வைப்பரோ
உங்களை
இப் பூவுலகில்
காளான்களே !
கவின் மலரென
நான் வைப்பேன்
கவின்
மலர் என நான்
கவிதையில் வைப்பேன் !
-----கவின் சாரலன்
மலர்கள் போல் மலர்ந்து
சிரித்தாலும்
மங்கையர் கூந்தலில் வைப்பரோ
உங்களை
இப் பூவுலகில்
காளான்களே !
கவின் மலரென
நான் வைப்பேன்
கவின்
மலர் என நான்
கவிதையில் வைப்பேன் !
-----கவின் சாரலன்