பசுமைப்புரட்சி

பசுமைப்புரட்சி என்பது
யாதெனில்
களத்து நெல் மாடிவீட்டில்
உறங்குவதும்…
விதை நெல் உலைச்சட்டியில்
கொதிப்பதும்….

எழுதியவர் : பசப்பி (3-Aug-14, 10:13 am)
பார்வை : 93

மேலே