ேபாடாலூசு

சொன்னதையே
திரும்ப திரும்ப
சொல்லாதே
என்கிறாய்.்

உன் பெயரைகூடவா சொல்லகூடாது.

ஒரே பெயரைஎத்தனை முறைசொல்லுவாய்.்

ஒரே பெயர்தானேஇருக்கு உனக்குவேற ஏதாவதுஇருக்கா உனக்கு.

போடா லூசு
போடா லூசு
போடா லூசு

நீ மட்டும்்
எத்தனை முறை
என் பெயரையே
சொல்லுவாய்.!!!

எழுதியவர் : சதீஷ் (3-Aug-14, 12:57 pm)
பார்வை : 69

மேலே