நாடு

டீச்சர் 1 : ஏன் டீச்சர் இந்த மாணவனை இப்படி அடிக்கிறீங்க?
டீச்சர் 2 : நம் தாய் நாடு இந்தியா -னு சொல்லிக்கொடுத்தால், அப்படீன்னா நம் தந்தை நாடு எதுன்னு கேக்குறான் டீச்சர் இவன்.

எழுதியவர் : த.சுகந்தி (3-Aug-14, 1:29 pm)
சேர்த்தது : சுகந்தி. த
Tanglish : naadu
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே