மாப்பிள்ளை மனசு - மணியன்

கல்யாணம் ஆன புதுசுல ஆடி மாசம் வந்தா கடுப்பா இருக்கும். இப்ப பயமா இருக்குடி.

என்னங்க என்னைப் பிரிஞ்சு இப்பவும் உங்களால இருக்க முடியாதா. உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குங்க.

ம்க்க்க்கும். . முன்னே மாதிரி ஆடி மாசம் உங்கம்மா வீட்டுக்கு கூட்டிப் போனா ஆடிக்கழிவு துணி,நகை அது இதுன்னு இருந்து என் உயிரை வாங்க மாட்டியே . அதுக்குச் சொன்னேன்.



*-*-* *-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (3-Aug-14, 12:26 am)
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே