நட்பு
நல்ல மனங்களின்
அகங்கொள்ளும்
அளாவல்
ஆனந்த அர்ப்பணம்
நட்பு!!!!
ஆத்மார்த்தம் நட்பின் ஜீவன்!
சிந்தித்து கொள்வதல்ல
நட்பு!
சிள் என்ற சிலிர்க்கும்
தென்றலாய் தீண்டும்
ஒரு திகட்டாத தித்திப்பே
நட்பு! நண்பன்!!!
நண்பர்கள் தினம்!!!
தினம்!தினம்!

