நட்பு என்னும் மலர்...

நட்பு என்னும் மலர்
மலர்வது பெரிதல்ல...
உதிராமல் இருப்பது தான்
பெரிது....
நட்பு என்பது விட்டு
கொடுப்பதல்ல...
விட்டு விடாமல் இருப்பது....

எழுதியவர் : (18-Mar-11, 2:39 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : natpu ennum malar
பார்வை : 580

மேலே