ெபண்சிசுெகாைல

தானேசெய்த
சிற்பம்்
சரியில்லைஎன
சிற்பத்தை
உடைத்தான்.

சிற்பத்தைசெய்தது
என்னவோ
சிற்பிதான்்
ஆனால்்
தண்டனை
சிற்பத்திற்கா???்

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 7:25 pm)
பார்வை : 75

மேலே