தூண்டிலில்

வலிக்கிறது எனக்கு....

நடிக்கவில்லை நான்..

துடித்துக்கொண்டிருக்கிறேன்-

சிலதுரோகிகள் போட்ட
துாண்டிலில்
சிக்கியதால் !!!

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 1:44 pm)
பார்வை : 55

மேலே