காலைப் பொழுதின்

Good Morning :

விடியும் காலையில் எழுந்துவிட்டேன்...

விரைவாக என் வேலைகளை செய்துவிட்டேன்..!

காலை நேர பூக்களை பறித்துவிட்டேன்... என்

கவலைகளை மறந்து மற்றவர்களிடம்
மகிழ்ச்சியாக பேசிவிட்டேன்..!

காலத் தென்றலிலே மிதந்துவிட்டேன்...

கடந்து வந்த பாதையை நினைத்துவிட்டேன்..!

இயற்கை எழிலிலை பார்த்துவிட்டேன்...

இனிய காலை வணக்கத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Aug-14, 6:44 am)
பார்வை : 303

மேலே