வேலையில்லா பட்டதாரி

VIP :

வேலையில்லா பட்டதாரி...

வெற்றி அடைவான் இந்த பட்டதாரி..!

தன் தாய், தந்தையை மதிக்காதவன்...

தாயின் இறப்பை கண்டு வெற்றிக்காக போராடியவன்..!

வேலை கிடைக்க பட்டம் படிக்கும் இளைஞர்களோ சிலர்...

வெட்டியாக இருந்தாலும் திறமையை வெளிப்படுத்தாத இளைஞர்களோ பலர்..!

எதிரி இவனை தள்ளிவிடுவது அடிக்கடி இருந்தாலும்...

எழுந்து வந்து எதிர்ப்பான் Facebook உதவியோடு..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Aug-14, 7:53 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 282

மேலே