இடி காதல்

இடியை பார்த்ததில்லை
ஆனால் உணர்ந்திருக்கிறேன்
அவள் சொன்ன திருமண அழைப்பில்
பார்வை அற்றவனாய்

எழுதியவர் : நா ராஜராஜன் (5-Aug-14, 12:46 pm)
Tanglish : idi
பார்வை : 88

மேலே