காதல் தேசம்

கள்ளப் பார்வையால்
என்னைக் கைது செய்த என்னவளே...!
தயவு செய்து - என்னை
விடுவித்து காதல் தேசத்தில் வாழவிடு...!

எழுதியவர் : மேத்யூ சந்தானம் (8-Aug-14, 12:51 pm)
Tanglish : kaadhal dhesam
பார்வை : 104

மேலே