என் உயிர் தங்கையே

கருவறையில் உன்னை
சுமக்கும் வரம்
இப்பிறவியில் எனக்கில்லை
என்றாலும் மகிழ்ச்சியடைகிறேன்
அந்த வரம்
என் தாய்க்கு கிடைத்ததால்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (8-Aug-14, 4:08 pm)
Tanglish : en uyir thangaiye
பார்வை : 226

மேலே