நிலவல்ல சூரியன்

நான்
தேயும் நிலவல்ல...
சுட்டெரிக்கும் சூரியன்
பயந்துவிடாதீர்கள்
துரோகிகளை மட்டும்தான்
எதிரிகளை அல்ல...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (8-Aug-14, 5:35 pm)
பார்வை : 71

மேலே