கல்லும் கடவுளும்

உள்ளமெனும்
அழகான கோயிலிலே
கல்லைக் காண்பதும்
கடவுளைக் காண்பதும்
மனிதனெனும் சிற்பியின்
கையிலே உள்ளது...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (8-Aug-14, 5:24 pm)
Tanglish : kallum katavulum
பார்வை : 96

மேலே