தாகம்
தாகம்
ஓடும் இந்த உலகில்
வாடும் இந்த அனாதை பூக்கள்
தத்தெடுக்க கூட வேண்டாம்
அவர்களின் தாகம் தீர்க்க செல்வோம்
அனாதை என்பதின் அடையலாம் மாற்ற இன்றே புறப்படுவோம்
அனாதை
அ - அம்மாவாக
னா(ந)- நண்பனாக
தை -தைரியம் ஊட்ட
என்றென்றும் அன்புடன்
விக்னேஷ் விஜய்