நதி

யாரோ ஒருவன் வடித்த
கண்ணீர் துளிகளால்
நிறைந்து இருக்கிறேன் நான்!

எழுதியவர் : (8-Aug-14, 7:48 pm)
சேர்த்தது : Narmatha
Tanglish : nathi
பார்வை : 98

மேலே