ஜயனல் கண்ணாடிகள்

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு
என் வீட்டுச் ஜன்னல் கண்ணாடிகள்
குளித்து இருக்கும் போல!
வருண பகவான் தந்த
வான் மழையால்!
ஆழகு பெண்ணின் முக பருக்கள் போல்
அங்கும் இங்குமாய் சிறு துளிகள்!

எழுதியவர் : (8-Aug-14, 6:21 pm)
பார்வை : 90

மேலே