கவிதை

கவிதையே கவிதை கேட்கும் போது
எழுதினேன் அழகிய கவிதையென
தோன்றுகிறாய் ஒவொரு வரியாய்
எழுதுகிறேன் முடிய மறுக்கிறது கவிதை....

எழுதியவர் : கீர்தி (19-Mar-11, 9:33 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kavithai
பார்வை : 560

மேலே