உயிர்த்தமிழே!

அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!.......
என்னுயிரே! நம்முயிரையேனும் 'உயிர்த்தமிழே!' என்று
உச்சரிக்கச்சொல்!

எழுதியவர் : ஜெரின் (19-Mar-11, 9:23 am)
சேர்த்தது : Jerin
பார்வை : 735

மேலே