சுகமும் சுமையும்

நினைவுகள் சுகமானதுதான்
விழித்திருக்கும் போது;
அதுவும் சுமையாகும்...,
உறங்கவிடாமல் படுத்தும் போது !

எழுதியவர் : பபியோலா (10-Aug-14, 11:27 am)
Tanglish : sukamum sumaiyum
பார்வை : 83

மேலே