சிறைபிடிக்க இயலாத காற்று

இதமான காற்றை,
சிறைபிடிக்க முயன்றேன் !
இரண்டு கரங்களால்,
இறுக்கமாக மூடி !
இயற்கை இடித்தது,
ஏளனமாக சிரித்தது !
உலகம் உள்ளவரை
ஒருவருக்கும் தான் சொந்தமில்லை என்று !
இதமான காற்றை,
சிறைபிடிக்க முயன்றேன் !
இரண்டு கரங்களால்,
இறுக்கமாக மூடி !
இயற்கை இடித்தது,
ஏளனமாக சிரித்தது !
உலகம் உள்ளவரை
ஒருவருக்கும் தான் சொந்தமில்லை என்று !