தென்னை மரம்

நான் வைத்தத் தென்னை மரங்கள்
என்னைக் குனிந்து பார்க்கின்றன;
நான் வளராததால்...!

எழுதியவர் : பபியோலா (10-Aug-14, 10:34 am)
Tanglish : thennai maram
பார்வை : 137

மேலே