சிட்டுக்குருவிகள்

சூரியன் மறையும் நேரம்,
சுதந்திரமாக கவிதை பேசி,
சிரித்து விளையாடி மகிழ்ந்தது
- சிட்டுக்குருவிகள் ("முன்னொரு காலத்தில்")
சூரியன் மறையும் நேரம்,
சுதந்திரமாக கவிதை பேசி,
சிரித்து விளையாடி மகிழ்ந்தது
- சிட்டுக்குருவிகள் ("முன்னொரு காலத்தில்")