நாற்காலி

இரண்டு கால்
மனிதர்கள் இன்புற்று
அமர தன்
நான்கு கால்களை
ஈந்த வள்ளலே

எழுதியவர் : ஞானக்கலை (12-Aug-14, 7:27 pm)
Tanglish : naarkaali
பார்வை : 62

மேலே