நிழல்

கணக்கு வாத்தியார் இல்லாமல்
கூட்டலும் கழித்தலும்
பிழையின்றி செய்கிறது
நிழல்.

சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன். (13-Aug-14, 10:57 pm)
Tanglish : nizhal
பார்வை : 77

மேலே