நினைவு கனவு வானவில்
நினைவுகள்
நித்திரை கொள்வதில்லை
நித்திரையின்றி
கனவுகள் வருவதில்லை
நினைவுகளும் கனவுகளும்
கலந்த வானவில்
கற்பனை
கற்பனையின்றி
கவிதைகள் வருவதில்லை !
~~~கல்பனா பாரதி~~~
நினைவுகள்
நித்திரை கொள்வதில்லை
நித்திரையின்றி
கனவுகள் வருவதில்லை
நினைவுகளும் கனவுகளும்
கலந்த வானவில்
கற்பனை
கற்பனையின்றி
கவிதைகள் வருவதில்லை !
~~~கல்பனா பாரதி~~~