கனவு வியாபாரி
கனவுகளை விற்று,
வைரங்கள் பதித்த கட்டிலொன்று வாங்கினேனன்...
குத்திக் கொணடே இருப்பதால்
அமைதி இல்லை...
உள்ளத்திலும் சரி,
உறக்கத்திலும் சரி...
கனவுகளை விற்று,
வைரங்கள் பதித்த கட்டிலொன்று வாங்கினேனன்...
குத்திக் கொணடே இருப்பதால்
அமைதி இல்லை...
உள்ளத்திலும் சரி,
உறக்கத்திலும் சரி...