மரித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

உன்னோடு மௌனமாய்
நான் இருக்கும் ஒரு நொடியும்
மறந்து வாழ வில்லையடா

என்னையே நான்
மரித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

எழுதியவர் : (13-Aug-14, 11:27 am)
சேர்த்தது : Narmatha
பார்வை : 159

மேலே