கற்றுக் கொள்ளுங்கள்

சந்தேகத்திற்கும் - நம்பிக்கைக்கும்
சிறு வித்யாசம் தான்

நம்பிக்கை
அளவு கடந்து விட்டால்
சந்தேகம் இறந்து விடுகிறது

சந்தேகம்
எல்லை மீறிவிட்டால்
நம்பிக்கையை கொன்று
தின்று கொளுத்து விடுகிறது
சந்தேகம்

எழுதியவர் : மீனாக்ஷி கண்ணன் (13-Aug-14, 3:51 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : katruk kolungal
பார்வை : 74

மேலே