வெளி

வெளிக்கு மேல் வெளி ஏது

உள்ளுக்கு மேல் உள் ஏது

நடுவுக்கு மேல் நடுவு ஏது

அகத்திற்கு மேல் அகம் ஏது

புறத்திற்க்கு மேல் புறம் ஏது

அணுவிற்கு மேல் அணு ஏது

உயிர்கு மேல் உயிர் ஏது

ஓட்டைக்குள் ஓட்டை ஏது

நின்று கொண்டு வெளிக் கண்டால்

வெளிக்கு மேல் வெளி இல்லை

எழுதியவர் : ரமணி (13-Aug-14, 8:31 pm)
Tanglish : veLi
பார்வை : 81

மேலே