சீதேவி
மூதேவி, மூதேவின்னு உன்னத் திட்டின உன் மாமியார் இப்ப திடீர்னு ”சீதேவி என் செல்லம்”னு உன்னக் கொஞ்சறாங்களே அதுக்கு என்னடி காரணம்.
ஒண்ணும் இல்லடி. சீர்வரிசையிலெ கொஞ்சம் பாக்கி இருந்துது. அது மாதிரி ரண்டு பங்கு கொடுத்ததும் பாசம் கூரையைப் பிச்சுட்டு கொட்டுது.
அது தானே பாத்தேன்.