நிழலும் நிஜமும்

அன்பே!
நீ நிஜத்தை
நிழலாக்கி விட்டாய்
ஆனால்- நான்
உன் நிழல்களைக் கூட
நிஜமாக்கிக்
கொண்டிருக்கின்றேன்..!

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:55 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : nilalum nijamum
பார்வை : 48

மேலே