காதல் பயணம்

முதுமைக்கு முன்னாலே
அதிகமான உயிர்கள்
கொல்லப்படுவது...
இந்த காதல் என்ற
வண்டியில் இளைஞர்கள்
பயணம் செய்வதனால் தான்........
அழகைக் கண்டு
ரசிக்கலாம் ஆனால்
ஆபத்தை பார்த்து
ரசிக்கலாமா...?

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:54 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : kaadhal payanam
பார்வை : 57

மேலே