தவம் இருக்கும் கண்கள்

நான்
காதலிக்கும் பொழுது
உன் பொன் முகம் பார்ப்பதற்காக வேண்டி
பாதை ஓரமாய் காத்திருப்பேன்...
ஆனால் இன்று
உன்னைப் பார்த்து விடவே கூடாது
என்று என் கண்கள் தவம் இருக்கி்ன்றது....
காரணம்
அன்பே
உன் பார்வை என் மீது விழுந்தால்
என் விம்பம் உடைந்து போகும்...........

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:53 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 63

மேலே