அழியா ஓவியம்

என்னவளை ஓவியமாய்
தீட்டி வைத்தேன்
இமைப் பொழுதில்
அழிந்து போகும்
காகிதத்தில் அல்ல
இறப்பே இல்லாத
என் உயிரில்

எழுதியவர் : ஞானக்கலை (14-Aug-14, 9:53 pm)
பார்வை : 266

மேலே