காதல் தோல்வி

நீ பாதம் பதித்த
இடத்தில் நானும் பாதம்
பதிக்கிறேன்...

நாம் தான்
இனையவில்லை
நாம் பதங்களாவது
இனையட்டும் என்று....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (14-Aug-14, 9:45 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 87

மேலே