இறப்பிலா காதல்

நான் இறந்தபின்
என்னை எரித்து
விடாதீர்கள் ! ஏனெனில்
என்னவள் என்
இதயத்தில் குடிஇருக்கிறாள்!

எழுதியவர் : ஞானக்கலை (14-Aug-14, 9:44 pm)
பார்வை : 227

மேலே