மெய்யும் பொய்யும்

ஏதோ ஒரு நொடியில்,
உன்னையும் அறியாது,
வெளிப்பட்ட நேர்மை !
உன்மீது காதலைக்கொனர்ந்தது !
எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட,
ஒற்றை நொடி உன்மேல் படர்ந்த பொய் !
நம் பிரிவுக்கு வித்திட்டது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (14-Aug-14, 9:43 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : meiyum poiyum
பார்வை : 47

மேலே