தமிழ் தாய் வணக்கம்
மூவேந்தரும் மூதாட்டியும் வளர்த்த குழந்தை தமிழே
முக்கண்ணன் மகன் தலைமை முச்சங்கம் வளர்த்த தமிழே
சங்க கவிதைகள் முன்னழகு , இன்று புதுக்கவிதை பின்னழகு
மொழிகளில் முதிர்ந்து , இளமை குன்றா தமிழ் தாயே வணக்கம் .