வா நட்பே உதவிடும் நடை பயணமிது

வணக்கம் என் அன்பு தங்கை தம்பி தோழி தோழர்களே நான் உங்கள் ravisrm நான் இன்று ஒரு முடிவு செய்துள்ளேன்
நான் இறந்த பின் என் உடல் உறுப்புக்களை தானம் செய்யலாம் என்று
இதன் மூலம் நான் இம் மண்ணை விட்டு பிரிந்தாலும் என் உடல் உறுப்புக்களால் பலர் நன்மை பெறுவார்
நம்ப பிறக்கும் பொது எதுமே இல்லங்க நம்ப இறக்கும் போதும் எதுமே இருக்க போறது இல்லங்க அப்பறம் என்ன பணம் அது இதுன்னு இந்த வாழ்க்க இன்னாங்க அர்த்தம் இருக்கும்
பொறந்தோம வாழ்ந்தோமனு இல்லாம
நம்பளால முடிச்ச அளவுக்கு மத்தவங்களையும் வாழ வைப்போம்
உலகத்தலையே இந்தியாவில் தான் தானம் செய்வது அதிகம் அது இன்னும் இறந்த முறையில் என்றும் நடைபெற வேண்டும்
ஆதலால் உங்களுக்கும் இதில் விருப்பம் இருந்தால் சிந்தித்து உங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பதிவு செயவதுமிக முக்கியம்
அது மட்டும் அல்லாது நான் சில தினங்களில் இலவச இரத்த தானம் செய்யும் முகாம் திறக்க உள்ளேன் இதில் உங்கள்ளில் யாருக்காவது சேர விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் 9789989149
ஒவ்வொருத் துளி இரத்தம்
நாம் சேர்ப்போம்
ஒருக்கிணைந்து பல உயிர்
நாம் காப்போம்
நாம் ஒவ்வொருவரும் தேடிச் சென்று இரத்தம் தானம் செய்வோம்
பலர் உயிர் நித்தம்
நாம் சேர்ப்போம்
கொடுத்தால் நம்மிடம் அது குறைந்து விடாது
மறுத்தால் ஒரு உயிர் பிழைக்க
முடியாது
தேடி சென்று விரும்பி உதவு
தேவன் உன்னை காப்பான்
நீ கொடுக்கும் இரத்ததால்
ஒரு உயிர் பிழைத்து உன்னை கடவுளே என்று கை கூப்பி வணங்கும்
அன்றும் இன்றும் என்றும்
உதவும் மனிதனே உண்மையான கடவுள்
உதவிடுவோம் நாம் இரத்தம் கொடுத்து
உயர்திடுவோம் பலர் நித்தம் காத்து
அன்புடன் ravisrm