தேடித் தாருங்கள்

எந்த சமுத்திரத்தில்
தேடியும் கிடைக்கவில்லை
என்னை முத்தமிட்ட
"முதல் மழைத்துளி"

எழுதியவர் : கார்த்திகா AK (18-Aug-14, 6:20 pm)
Tanglish : thedith thaarungal
பார்வை : 307

மேலே