ஆயுள்

உருவங்களை தொடரும் பிரயத்தனம்,
உள்ளங்களில் படரும் மிருகத்தனம்,
தான் தனக்கு என்ற ஆளுமை அடிமைத்தனம்,
எள்ளிநகையாடத்துணியும் அற்பத்தனம்,
அற்புதங்கள் விளைவிக்கத் தருவித்த பிறவியிலே !
வெற்றிடங்கள் நிகழ்ந்து நிறையும் வெறுமையிலே !
உனக்கும் எனக்கும் தனக்கும் சொந்தங்கள் ஏது?
விரைந்து கரையும் ஆயுளையும் உரிமைகொண்டாடுதல் தீது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Aug-14, 8:12 pm)
Tanglish : aayul
பார்வை : 77

மேலே